​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்

Published : Mar 11, 2024 10:11 PM

மதுரை பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்

Mar 11, 2024 10:11 PM

மதுரை சின்னப்பிள்ளைக்கு திருவிழான்பட்டி கிராமத்தில் வீடு கட்டும் பணி தொடங்கியது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்தும், அது கட்டித் தரப்படவில்லை என்று சின்னப்பிள்ளை அளித்த பேட்டி அனைத்துத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்த நிலையில், மதுரை கிழக்கு தாசில்தார் அவரது வாடகை வீட்டுக்கே சென்று பட்டா வழங்கினார். இதைத் தெடர்ந்து வீடு கட்டும் பணி பூஜையுடன் தொடங்கியுள்ளது.