​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுடன் போதை ஆசாமிகள் மோதல்

Published : Mar 11, 2024 9:43 AM

கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுடன் போதை ஆசாமிகள் மோதல்

Mar 11, 2024 9:43 AM

கேரளாவில் இருந்து 15க்கும்மேற்பட்டோர் வந்த சுற்றுலா வேனை நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் 4 பேர் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

வேனில்  பாடல் ஒலி அதிகமாக இருந்ததாகக்  கூறி காரில் வந்த நாகர்கோவில் சேர்ந்த போதை வாலிபர்கள் வேனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் கேரள வாலிபர்கள் இருவருக்கு  மண்டை உடைந்தது.