​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பதவிக்கு ஆசைப்பட்டு நான் பா.ஜ.கவில் இணையவில்லை: குஷ்பு

Published : Mar 10, 2024 8:20 PM

பதவிக்கு ஆசைப்பட்டு நான் பா.ஜ.கவில் இணையவில்லை: குஷ்பு

Mar 10, 2024 8:20 PM

பதவிக்கு ஆசைப்பட்டு தாம் பாஜகவில் இணையவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தன்னை சிரபுஞ்சியில் போட்டியிட சொன்னாலும் நிற்பேன், அல்லது நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யச் சொன்னாலும் செய்வேன் என்றார்.