​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிவாசல் கட்டட திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை...

Published : Mar 10, 2024 7:59 PM

பள்ளிவாசல் கட்டட திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை...

Mar 10, 2024 7:59 PM

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஹம்சா முகைதீன் ஜூம்மா பள்ளி வாசல் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

கோயிலிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் வாழைத்தார், அரிசி, பழ வகைகள், இனிப்புகளை பெண்களும் ஆண்களும் எடுத்துச் சென்று பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

அவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் விருந்தளிக்கப்பட்டது.