​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

Published : Mar 10, 2024 4:21 PM

தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

Mar 10, 2024 4:21 PM

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டியும், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரத்தில் விவசாய அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.