​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணாமலையார் கோயிலில் நடிகைகள் அதுல்யா, சிந்துஜா உள்ளிட்டோரும் சுவாமி தரிசனம்

Published : Mar 10, 2024 4:03 PM

அண்ணாமலையார் கோயிலில் நடிகைகள் அதுல்யா, சிந்துஜா உள்ளிட்டோரும் சுவாமி தரிசனம்

Mar 10, 2024 4:03 PM

ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர்.

நடிகைகள் அதுல்யா மற்றும் சிந்துஜா ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.