​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2019 மக்களவை தேர்தல் முதல் 2024 தேர்தல் வரை 5ஆவது முறையாக தொடர்கிறது வெற்றிக்கூட்டணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published : Mar 10, 2024 12:39 PM

2019 மக்களவை தேர்தல் முதல் 2024 தேர்தல் வரை 5ஆவது முறையாக தொடர்கிறது வெற்றிக்கூட்டணி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Mar 10, 2024 12:39 PM

5ஆவது முறையாக தொடரும் வெற்றிக்கூட்டணி: ஸ்டாலின்

2019 மக்களவை தேர்தல் முதல் 2024 தேர்தல் வரை 5ஆவது முறையாக தொடர்கிறது வெற்றிக்கூட்டணி: முதலமைச்சர் ஸ்டாலின்

அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர் நான் தான் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து பணியாற்ற வேண்டும்: முதலமைச்சர்

நாற்பதும் நமதே நாடும் நமதே என திமுக தொண்டர்கள் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும்: முதலமைச்சர்

40 தொகுதிகளிலும் வென்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றம் மத்திய அரசில் நடக்கும்: முதலமைச்சர்