​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகப்பெரிய நாய் கண்காட்சியில் 24,000 நாய்கள் பங்கேற்பு

Published : Mar 09, 2024 8:07 PM

உலகின் மிகப்பெரிய நாய் கண்காட்சியில் 24,000 நாய்கள் பங்கேற்பு

Mar 09, 2024 8:07 PM

பிரிட்டன் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும்  உலகின் மிகப்பெரிய நாய் கண்காட்சியில், 220 இனங்களை சேர்ந்த 24 ஆயிரம் நாய்கள் பங்கேற்றுள்ளன.

கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் நாய் கண்காட்சியில் ஓட்டம், சுறுசுறுப்பு, ஃப்ளைபால் திறன், இசை அறிவு அடங்கிய போட்டிகள் நடத்தப்பட்டன 

வேவ்வேறு விதமான திறன் போட்டிகளில் நாய்களை பங்கேற்க வைத்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் வளர்த்த நாய்கள், போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் போது அதனை அவர்கள் கட்டிப்பிடித்து பாராட்டி ஊக்கப்படுத்தினர்.