​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து பாலாற்று பாதுகாப்பு கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்

Published : Mar 09, 2024 5:55 PM

பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை எதிர்த்து பாலாற்று பாதுகாப்பு கூட்டு இயக்கம் ஆர்ப்பாட்டம்

Mar 09, 2024 5:55 PM

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடக அரசுகள் தடுப்பணை கட்டுவதைக் கண்டித்து பாலாற்று பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஒப்பந்தங்களுக்கு எதிராக இரண்டு மாநில அரசுகளும் செயல்படுவதாகக் கூறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.