​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு

Published : Mar 09, 2024 3:28 PM

சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பாதுகாப்பு

Mar 09, 2024 3:28 PM

புதுச்சேரி சிறுமி கடத்திக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டமன்றத்திற்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதைகள் அடைக்கப்பட்டதால் புதுச்சேரி நகரப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.