​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ம.நீ.ம.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு

Published : Mar 09, 2024 1:18 PM

ம.நீ.ம.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு

Mar 09, 2024 1:18 PM

ம.நீ.ம.வுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் ம.நீ.ம. போட்டியில்லை

மக்களவை தேர்தலில் தமது கட்சி போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் ம.நீ.ம.வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் மட்டும் ஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் சார்பில் தி.மு.க. கூட்டணிக்காக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்யப்படும் - கமல்ஹாசன்