​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியீடு

Published : Mar 09, 2024 6:19 AM

மக்களவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியீடு

Mar 09, 2024 6:19 AM

மக்களவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது.

ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டிஸ்கர், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் வேட்பாளர்கள் இந்த முதல் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.