செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாட்டின் முதலாவது ஆசிரியை ரோபோ, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேக்கர்ஸ் லேப் என்ற ஆய்வகம் தயாரித்துள்ள செய்துள்ள ஐரிஸ் என்ற இந்த ரோபோ, KTCT மேநிலைப் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டது.
செயற்கை நுண்ணறிவில் மாணாக்கரின் தனிப்பட்ட கல்வித் தேவைக்கு ஏற்பட பாட வடிவமைப்பு, தனிக்கவனம் உள்ளிட்ட புதுமைகளுடன் கற்பித்தலில் புதிய பரிமாணத்தை ரோபா ஆசிரியை ஐரிஎஸ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.