​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடன் கைது

Published : Mar 06, 2024 8:43 AM

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடன் கைது

Mar 06, 2024 8:43 AM

வேலூர், காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருவலம் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், திருட்டு தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த முத்துச்செல்வம் என்ற நபரை மடக்கி பிடித்ததோடு மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.