​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதால் பயனாளர்கள் அவதி

Published : Mar 05, 2024 9:34 PM



மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதால் பயனாளர்கள் அவதி

Mar 05, 2024 9:34 PM

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது

மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் செயல்படாமல் முடங்கியதால் பயனாளர்கள் அவதி

உலகம் முழுவதும் கடந்த 30 நிமிடங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயல்படவில்லை என தகவல்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லாகின் செய்ய முடியாததால் பயனாளர்கள் அவதி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்