காரைக்குடியில் பாஜக மகளிர் அணியினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வதற்காவும், போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் பேரணி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.