​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாலத்தீவுக்கு இலவசமாக ராணுவ உதவி வழங்க சீனா சம்மதம்.. 'இந்திய ராணுவம் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்' - மாலத்தீவு..

Published : Mar 05, 2024 2:06 PM

மாலத்தீவுக்கு இலவசமாக ராணுவ உதவி வழங்க சீனா சம்மதம்.. 'இந்திய ராணுவம் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்' - மாலத்தீவு..

Mar 05, 2024 2:06 PM

இந்திய ராணுவம் தங்கள் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்துள்ள மாலத்தீவு அரசு, சீனா உடன் புதிய ராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டது.

மாலத்தீவுக்கு சீனா இலவசமாக ராணுவ உதவியை வழங்கவும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தகவல் வெளியாகி உள்ளது.