​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து

Published : Mar 04, 2024 6:49 AM

இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து

Mar 04, 2024 6:49 AM

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே இருசக்கர வாகன ஓட்டி மீது மோதி நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சின்னார் பாளையம் என்ற பகுதியில் வைத்து பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

பள்ளிபாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மீது பேருந்து மோதியதில் தலை ,கால், கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார்.