கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டு நாள் பறவைகள் கணக்கெடுப்பில் 140க்கும் மேற்பட்ட பறவை இன ங்க ளையும் 10,000 க்கும் மேற்பட்ட பறவைகளையும் நேரடியாகப் பார்த்ததாக வனத்துறை அறிவித்துள்ளது.
புலிச்சோலை, அடுக்கம், பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.