​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

Published : Mar 03, 2024 1:50 PM

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

Mar 03, 2024 1:50 PM

முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூரில் ஆயிரம் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்ற மாநில அளவிலான மினி மாரத்தானை திமுக எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்.

ஆண்களுக்கு 21 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 14 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.