​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருநெல்வேலியில் கார் திருடி வந்த போதை ஆசாமி

Published : Mar 03, 2024 7:54 AM

திருநெல்வேலியில் கார் திருடி வந்த போதை ஆசாமி

Mar 03, 2024 7:54 AM

திருநெல்வேலியில் திருடப்பட்ட கார் பண்ருட்டியில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கியது.

சென்னை சாலையில் உள்ள சித்திரைச்சாவடி பகுதியில், நெல்லையில் இருந்து வந்த  காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது வாகனத்தில் வந்த நபர் போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டியபடி கரும்பு காட்டுக்குள் தப்பி ஓடி தலைமறைவானார்.