​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய வட்டமாக திருவோணம் உதயம்..!

Published : Mar 02, 2024 7:32 PM

புதிய வட்டமாக திருவோணம் உதயம்..!

Mar 02, 2024 7:32 PM

புதிய வட்டமாக திருவோணம் உதயம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வட்டங்களை சீரமைத்து புதிய வருவாய் வட்டமாக திருவோணம் அறிவிப்பு

4 குறு வட்டங்கள், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம் - முதலமைச்சர்