Advertisement
6 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் 8 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரோட்டரி கிளப் சார்பில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேட்டியளித்த சரத்குமார், தமிழகத்தின் கடனை காணும் போது அச்சமாக உள்ளதாகவும் அதனை எப்படி அடைக்கப் போகிறார்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
- Comments
-
Loading...