​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரும்பாக்கம் மெட்ரோ அருகே பெண் உதவிப் பொறியாளரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட 5-வது பட்டாலியன் காவலர்

Published : Feb 27, 2024 8:01 AM

அரும்பாக்கம் மெட்ரோ அருகே பெண் உதவிப் பொறியாளரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட 5-வது பட்டாலியன் காவலர்

Feb 27, 2024 8:01 AM

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்சாரத்துறை உதவி பொறியாளரான விஜயலட்சுமி அணிந்திருந்த ஆறு சவரன் தங்க செயினை பறித்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அப்போது சாக்கடை கால்வாயில் விழுந்து மாட்டிக் கொண்ட செயின் பறிப்பு திருடனை பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் 5-வது பட்டாலியன் காவலர் ராஜதுரை என்பது விசாரணையில் தெரியவந்தது.