ஹைதரபாத்தில் வேலை கிடைக்காமல் தவித்த ராஜசேகர், ஸ்ருதி, ஸ்வாதி என்ற 3 பிடெக் பட்டதாரிகள் ஸ்ட்ராபெரி டிப் சாக்லெட்டுகளை தயார் செய்து அவற்றை லண்டனின் தெருக்களில் விற்பனையைத் தொடங்கினர்.
இன்று அந்த டிப் சாக்லெட்டுகள் லண்டன் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகின்றன. தெலுங்கானா சட்டமன்றம் எதிரிலேயும் தங்கள் தயாரிப்பான சாக்லேட் டிப் ஸ்டால் ஒன்றை அந்த மூவரும் தொடங்கியுள்ளனர்.