​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிரற்ற காதலியின் உடல் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலம்... கொலையா, தற்கொலையா?

Published : Feb 23, 2024 5:35 PM

உயிரற்ற காதலியின் உடல் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலம்... கொலையா, தற்கொலையா?

Feb 23, 2024 5:35 PM

கும்பகோணம் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே வண்டுவாஞ்சேரி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திலீப், பத்தாம் வகுப்பு மாணவி சுபிக்சா இருவரும் காதலித்து வந்ததாகவும், அண்ணன் - தங்கை உறவு இருந்ததால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே சுபிஷா சடலமாகக் கிடந்துள்ளார். அதன் அருகில், தூக்கில் தொங்கிய நிலையில் திலீப் உடல் இருந்துள்ளது.

சுபிக்ஷாவை கொலை செய்துவிட்டு திலீப் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இருவரையும் வேறு யாராவது கொலை செய்தனரா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.