​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நோயாளி சிந்திப்பதன் மூலம் மவுசை நகர்த்தலாம்: எலன் மஸ்க்

Published : Feb 21, 2024 12:58 PM

மூளையில் சிப் பொருத்தப்பட்ட நோயாளி சிந்திப்பதன் மூலம் மவுசை நகர்த்தலாம்: எலன் மஸ்க்

Feb 21, 2024 12:58 PM

மூளையில் 'சிப்' பொருத்தப்பட்ட முதல் மனித நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், அவர் எண்ணங்களைப் பயன்படுத்தி கணினி மவுஸைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் ஸ்டார்ட் அப்  நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

நோயாளி முழுமையாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "மருத்துவர்கள் அறிந்துள்ள நரம்பியல் சிகிச்சை விளைவுகளுடன்.

நோயாளி சிந்திப்பதன் மூலம் திரையைச் சுற்றி மவுசை நகர்த்த முடியும்," என்று எலன் மஸ்க் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்