நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்
இந்தியாவின் பிரபல சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் காலமானர். அவருக்கு வயது 95
ஃபாலி நாரிமனின் மகன் ரோஹிண்டன் நாரிமன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆவார்
1950ல் மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய ஃபாலி நாரிமன், 22 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார்
2007ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம், பாலி நாரிமனுக்கு பத்ம விபூஷன் விருதினை வழங்கி கெளரவித்தார்