GSLV-F14 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது INSAT-3DS செயற்கைக்கோள்
திட்டமிட்டபடி மாலை 5.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது
16-வது முறையாக விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப்-14 ராக்கெட்
வானிலை, பேரிடர் எச்சரிக்கை தகவலை பெற உருவாக்கப்பட்ட இன்சாட்-3டி.எஸ்.
இன்சாட்-3டி.எஸ். மூலம் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிய முடியும்
பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள இன்சாட்-3 டிஎஸ் உதவும்
வானிலை மாறுபாடுகளை துல்லியமாக கணிக்கும் கருவிகள் அதில் பொறுத்தப்பட்டுள்ளன
25 வகையான கருவிகள் இன்சாட்-3 டி.எஸ். செயற்கைக்கோளில் பொறுத்தப்பட்டுள்ளன
பூமியின் தரைப்பகுதியிலிருந்து 70 கி.மீ. வரை ஒவ்வொரு 40 அடியிலும் வெப்பநிலையை கணக்கிடலாம்
காற்றின் ஈரப்பதம், ஓசோன் படலத்தின் நிலை குறித்த தகவலையும் செயற்கைக்கோள் அனுப்பும்