​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்ணை மூடி, காதை பொத்திக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

Published : Feb 16, 2024 2:44 PM

கண்ணை மூடி, காதை பொத்திக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி

Feb 16, 2024 2:44 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பெண்களுக்கான தனியார் மருத்துவமனையை திறந்த வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதியிடம்,

புதிதாக எந்த திட்டங்களையும் திமுக அரசு கொண்டுவரவில்லை என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு, காதை பொத்திக்கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறினார்.