​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவின் வளர்ச்சியை எட்டுவதற்கு இந்தியாவால் முடியும்: அண்ணாமலை

Published : Feb 14, 2024 7:35 AM

சீனாவின் வளர்ச்சியை எட்டுவதற்கு இந்தியாவால் முடியும்: அண்ணாமலை

Feb 14, 2024 7:35 AM

இந்தியாவின் இளைஞர் சக்தி, ஜனநாயக முறை, நல்ல தலைமை ஆகியவற்றைக் கொண்டு சீனாவின் வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ் கல்லூரியில் மாணவர்களிடையே பேசிய அவர், மாணவர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.