​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரிதாக கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை முழுவதும் நிரம்பியுள்ள ஆலங்கட்டிகள்..!

Published : Feb 13, 2024 4:18 PM

அரிதாக கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை முழுவதும் நிரம்பியுள்ள ஆலங்கட்டிகள்..!

Feb 13, 2024 4:18 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் அல் எயின்(Al Ain) என்ற இடத்தில் அரிதாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

8 மணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்து வருவதால் துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 4ஆவது பெரிய நகரமான அல் எயின் சாலைகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.