​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மார்ச் 10ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளநிலையில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

Published : Feb 13, 2024 9:56 AM

மார்ச் 10ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளநிலையில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

Feb 13, 2024 9:56 AM

மார்ச் 10ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளநிலையில், அமெரிக்காவின் கொலம்பியா மாகாணம் பெவல்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் பரிந்துரை செய்யப்பட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் விருந்துபசாரம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றாக மேடையில் படம் எடுத்துக் கொண்டனர்.எம்மா ஸ்டோன்.

எமிலி பிளன்ட் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.