​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொலிவியாவில் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடி வீதியில் வண்ணமயமான ஊர்வலம்

Published : Feb 13, 2024 9:49 AM

பொலிவியாவில் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடி வீதியில் வண்ணமயமான ஊர்வலம்

Feb 13, 2024 9:49 AM

பொலிவியாவில் நடைபெற்ற ஆன்டியன் கார்னிவல் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் கண்கவரும் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக சென்றனர்.

இசையும் வண்ணமும் நிரம்பிய கண்கவர் திருவிழாவாக இருந்தது.
நாட்டின் பழங்குடிகளுக்குரிய பாரம்பரிய கலைகளான இசை நடனம் போன்றவற்றை மீட்பதற்கான விழாவாக இது கருதப்படுகிறது.