​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவுக்கு ரகசிய பாதாள அறையில் பதுக்கி வைத்திருந்த 5 டன் கொக்கைன் பறிமுதல்

Published : Feb 13, 2024 8:30 AM

அமெரிக்காவுக்கு ரகசிய பாதாள அறையில் பதுக்கி வைத்திருந்த 5 டன் கொக்கைன் பறிமுதல்

Feb 13, 2024 8:30 AM

வடக்கு கொலம்பியாவில் ரகசிய பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடை கொண்ட கோகெய்ன் போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்கச் சந்தைகளில் விற்பனை செய்ய இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களால் ஒரு மரவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் சந்தை மதிப்பு 150 மில்லியன் டாலர் என்று கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.