​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இமாச்சலில் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: காவல்துறை

Published : Feb 12, 2024 3:56 PM



இமாச்சலில் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: காவல்துறை

Feb 12, 2024 3:56 PM

வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: காவல்துறை

இமாச்சலில் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: காவல்துறை

இமாச்சல் காவல் துணை ஆணையர் அமித் ஷர்மா தகவல்

8 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணிக்கு பிறகு சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்

இமாச்சல பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்தது