100 நாள் வேலை திட்டத்தில் 27 நாட்களுக்கு மட்டுமே வேலை தருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
Published : Feb 12, 2024 3:24 PM
100 நாள் வேலை திட்டத்தில் 27 நாட்களுக்கு மட்டுமே வேலை தருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
Feb 12, 2024 3:24 PM
நூறு நாள் வேலைத் திட்டத்தில் தங்களுக்கு 27 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடச் செய்தனர்.