​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தோனேசிய அதிபர் தேர்தல் பரப்புரையில் முக்கியத்துவம் பெற்ற Tiktok வீடியோக்கள்

Published : Feb 12, 2024 10:52 AM

இந்தோனேசிய அதிபர் தேர்தல் பரப்புரையில் முக்கியத்துவம் பெற்ற Tiktok வீடியோக்கள்

Feb 12, 2024 10:52 AM

இந்தோனேசிய அதிபர் தேர்தல் பரப்புரையில், தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக Tiktok வீடியோக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

20 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் சூழலில், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் Tiktok செயலி மூலம் தீவிர பரப்புரையை மேற்கொண்டுவருகின்றனர்.