​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 273 கிராம் தங்கம் பறிமுதல்.. பொம்மையில் மறைத்து கடத்தியவரிடம் விசாரணை..!!

Published : Feb 11, 2024 3:17 PM

துபாயில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 273 கிராம் தங்கம் பறிமுதல்.. பொம்மையில் மறைத்து கடத்தியவரிடம் விசாரணை..!!

Feb 11, 2024 3:17 PM

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி கடத்தி வந்த 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 273 கிராம் தங்கத்தை நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆண் பயணியிடம் சோதனையிட்டதில், காபி மேட் பவுடர் மற்றும் பொம்மைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.