​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு, பணம் பறித்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார்

Published : Feb 10, 2024 8:43 PM

நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு, பணம் பறித்த நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார்

Feb 10, 2024 8:43 PM

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி சிலர் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி பெயரில் கணக்கு தொடங்கியுள்ள நபர்கள், வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்காக லிங்குகளை அனுப்பி பணம் பறித்துள்ளனர்.

இதுதொடர்பாக மகேஷ்பாபுவின்மனைவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.