​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் கட்சியில் இருந்து தானாக வெளியேறிய பில்லா ஜெகன்

Published : Feb 10, 2024 8:35 PM

விஜய் கட்சியில் இருந்து தானாக வெளியேறிய பில்லா ஜெகன்

Feb 10, 2024 8:35 PM

தூத்துக்குடியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற பில்லா ஜெகன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து தானாக வெளியேறி விட்டதாக புஸ்ஸி ஆனந்து தெரிவித்தார்.

அவருக்கு பதிலாக அவரது சகோதரரான எஸ்.ஜே.சுமன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருவதாக கூறப்படுகின்றது.