நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை மீது விவாதம்
''கடும் சவால்களுக்கு இடையே பொருளாதாரம் மீட்பு''
''பொருளாதார நெருக்கடிகளை திறம்பட கையாண்ட மத்திய அரசு''
காங்கிரஸ் மீது நிர்மலா சீதாராமன் கடும் விமர்சனம்
''அவர்களுக்கு குடும்பம், எங்களுக்கு தேசம்''
போராடி பொருளாதாரத்தை மீட்டோம்: நிர்மலா சீதாராமன்
எனது உரைக்கு பதிலளிக்க தயாரா?: நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது: நிர்மலா சீதாராமன்
ஊழல் புகார்களை பட்டியலிட்டு கடும் விமர்சனம்
''காங். ஆட்சியில் நாடே இருளில் மூழ்கி இருந்தது''
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு - காங்கிரஸ் அமளி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்து மக்களவையில் விவாதம்
பலவீனமாக இருந்த பொருளாதாரத்தை கடும் சவால்களுக்கு இடையே பாஜக அரசு மீட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை மத்திய அரசு திறம்பட கையாண்டது: நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை: நிர்மலா சீதாராமன்
தங்களது குடும்பத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் முதன்மையாக கருதியதாக நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது: நிர்மலா சீதாராமன்
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை காங்கிரஸ் ஆட்சி சீர்குலைய செய்தது: நிர்மலா சீதாராமன்
காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல்: நிர்மலா சீதாராமன்
பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக காங்கிரஸ் அரசு சலுகைகளை வழங்கியது: நிர்மலா சீதாராமன்
ஆட்சிகாலத்தில் தவறு செய்துவிட்டு இப்போது காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது: நிர்மலா சீதாராமன்
மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை: நிர்மலா சீதாராமன்
நிலக்கரி, காமன் வெல்த் ஊழல்களால் பெரும் நிறுவனங்கள் தான் கோடிகளில் புரண்டன: நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக அரசு வைரமாக மாற்றியுள்ளது: நிர்மலா சீதாராமன்
காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் ஊழல் புகார்களை பட்டியலிட்டு நிர்மலா சீதாராமன் உரை
மன்மோகன் சிங் தலைமையிலான அரசையும், பிரதமர் மோடி தலைமையிலான அரசையும் ஒப்பிட்டு பேச்சு
காங்கிரஸ் ஆட்சியில் மின் உற்பத்தி இல்லாததால் நாடே இருளில் மூழ்கி இருந்தது: நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளி
நிலக்கரியை சாம்பலாக்கியது காங்கிரஸ்; பாஜக அரசு அதனை வைரமாக மாற்றியது: நிர்மலா சீதாராமன்