​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலாசார விழாவில் பிங்க் நிற ஆடைகளை அணிந்து பெண் சிறைக் கைதிகள் உற்சாக நடனம்

Published : Feb 08, 2024 8:05 AM

கலாசார விழாவில் பிங்க் நிற ஆடைகளை அணிந்து பெண் சிறைக் கைதிகள் உற்சாக நடனம்

Feb 08, 2024 8:05 AM

ஜெர்மனில் கலாசார திருவிழாவை முன்னிட்டு சிறையில் பெண் கைதிகள் பிங்க் நிற ஆடைகளை அணிந்து உற்சாக நடனமாடினர்.

சிறையில் உள்ளவர்களுக்கும் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் கொலோன் சிறையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்த சிறைத்துறையினர், வெளியிலிருந்து டிஜே குழுவினர் அழைத்து வரப்பட்டு சில மணி நேரம் ஆடல் பாடல் நடைபெற்றதாக கூறினர்.