​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இந்தியா இல்லாமல் போய்விடும் : கனிமொழி

Published : Feb 06, 2024 6:13 AM

நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இந்தியா இல்லாமல் போய்விடும் : கனிமொழி

Feb 06, 2024 6:13 AM

திருச்செந்தூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இந்தியா இல்லாமல் போய்விடும் என்றார்.

மேலும்  யாருமே   பாஜக வினரை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜயம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு  மோடி ராஜ்யம், ஆர்எஸ்எஸ் ராஜ்யம் என கடுமையாக விமர்சனம் செய்தார்