காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கடும்பனிப்பொழிவால் இரவில் மருத்துவமனை செல்ல முடியாமல் வீட்டுக்குள் தவித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டு அழைத்துச் சென்றனர்.
கந்த்பல் முதல் வில்காம் பகுதியில் பல அடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ள சாலையில் வீரர்கள் இந்த உதவியில் ஈடுபட்டனர்.