காஞ்சிபுரத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, சதீஷ், வெங்கடேசன், பாரத் ஆகியோர் போலீஸார் ரோந்துப் பணியின்போது கைது செய்தனர்.
தப்பியோட முயன்றபோது தவறி விழுந்து கை, கால்களில் அடிபட்ட அவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.