காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
முனைவர் பட்டம் பெற்ற 164 பேருக்கும், தரவரிசை பெற்றவர்கள் 184 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
அழைப்பிதழில் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் விழாவை அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.