சாலையோரம் அமர்ந்து கேரள ஆளுநர் போராட்டம்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரம் அமர்ந்து போராட்டம்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஆளுநர் சென்றபோது எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
போராட்டத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டி ஆளுநர் ஆரிப் முகமது கான் போராட்டம்
கேரளாவின் கொல்லத்தில் சாலையோரம் அமர்ந்து ஆளுநர் போராட்டம்