சென்னை பல்லாவரம் எம்.எல்.ஏ மருமகன், மருமகளால் தாக்கப்பட்டதாகப் புகாரளித்த இளம்பெண், அவர்களிடமிருந்து தனக்கான சம்பள நிலுவை மற்றும் தனது கல்விச் சான்றிதழ்களை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் அலுவலகத்தில் பேட்டியளித்த அப்பெண் இதனை தெரிவித்தார்.