ஒயிலாட்டம், வள்ளி கும்மி போன்ற அழிந்துவரும் கலைகளை கிராமப்புற பெண்களுக்கு கற்பித்துவரும் 87 வயது நாட்டுபுற கலைஞர் பத்திரசாமிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தாசம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.